ஓங்கார ஆசிரமம் பரப்பிரம்ம பரமகுரு சித்தர் சாமிகள் நூதன ஆலய கும்பாபிஷேகம் – பகுதி – 1

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, சீனுவாசநல்லூர் ஓங்கார ஆசிரமம் பரப்பிரம்ம பரமகுரு சித்தர் சாமிகள் நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் 24-5-2013 அன்று இனிதே நடந்தேறியது.