திருவைய்யாறு அருள்மிகு ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயில்

திருவைய்யாறு, தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயில் கும்பாபிஷேகக் காட்சிகள். இத்திருக்கோயில் 7-2-2013 அன்று, 40 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு நடைபெற்றது.