பொங்கல் சிறப்பு கவியரங்கம்

posted in: விழாக்கள் | 0

சென்னை வானொலி நிலையம் வழங்கும் பொங்கல் சிறப்பு கவியரங்கம்
‘வாழ்க்கைத் தோட்டத்தில் வைரப்பூக்கள்’
கவிஞர் – பிறைசூடன் தலைமையில் திரு.அமுதபாரதி, திரு.கமலநாதன், திரு.அரிமா இளம்கண்ணன், திரு.பூவை அமுதன், திரு.காமகோடியன் பங்குபெற்ற கவியரங்கம் சென்னை வானொலி நிலையம், பல்தட ஒலிப்பதிவு அரங்கில் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி சென்னை வானொலியில் ஒலிபரப்பாகும்.

14-1-17 FM RAINBOW

காலை 10-மணி, சென்னை MEDIUM WAVE 720 Khdz
மாலை 4 மணி FM GOLD
இரவு 10 மணி தவறாது கேளுங்கள்.

– அரிமா இளங்கண்ணன்.

15781394_1365103110177803_344613444148503595_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *