ரதசப்தமி விழா

சென்னை லிங்கிச்செட்டி தெருவிலுள்ள ஸ்ரீதிருமால் சேவா சங்கத்தின் 13ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீதிருக்கச்சி நம்பிகளின் 1005வது ஆண்டு அவதார விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.  அழைப்பிதழை இங்கே  காணலாம். மேலும், ஸ்ரீதிருமால் சேவா சங்கத்தின் அமைப்பின் சார்பில் சமயம் ரதசப்தமி விழா நடத்தப் பெற்றது. அந்தக் காட்சிகளை இங்கே காணலாம்.

SriTirumal-Seva-Sanga1

SriTirumal-Seva-Sanga2