வீரசுப்பையா மடம் – சிவராத்திரி பூஜா

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீவீரசுப்பைய ஞான தேசிகேந்திர சுவாமிகள் மடத்தில் மஹா சிவராத்திரி விழா 27-2-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது.