ஸ்ரீசக்திவிநாயகர் ஆலயம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

சென்னை அரும்பாக்கம் புலவர் புகழேந்தி நகரில் உள்ள ஸ்ரீசக்திவிநாயகர் ஆலயம் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 09-02-2014 அன்று ஆலய திருக்குடமுழுக்கு விழா மஹாகும்பாபிஷேக சக்கரவர்த்தி அன்னதான சிவம், தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் அவர்கள் திருக்கரங்களால் புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடக்க இருக்கிறது.

kumbabishekam1 kumbabishekam2 kumbabishekam3 kumbabishekam4kumbabishekam3