ஸ்ரீசோமநாதசாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு

சென்னை குளத்தூர் ஜெயராம் நகர், அருள்மிகு அமுதாம்பிகை சமேத ஸ்ரீசோமநாதசாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா 6-2-2014 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

kumb05
kumb06
kumb08
kumb07
kumb01kumb02
kumb03kumb04