ஸ்ரீதனலக்ஷ்மி பீஜாக்ஷர மந்த்ர தன ஆகர்ஷண கோடி ஜபயக்ஞம்

posted in: விழாக்கள் | 0

‘நோயற்று வாழட்டும் உலகு’ ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் வேண்டி ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீதனலக்ஷ்மி பீஜாக்ஷர மந்த்ர தன ஆகர்ஷண கோடி ஜபயக்ஞம் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

நாள் : 19-11-2016 முதல் 29-11-2016 வரை காலை மற்றும் மாலை.invit01 invit02 invit03 invit04 invit05 invit06