ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்திற்கு வரும் தை மாதம் 19 ம் தேதி , (2-2-2015) திங்கள் கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் 10:30 க்குள் மகா சாம்ரோசணம் ( மகா கும்பாபிசேகம் )

அரியலூர் மாவட்டம், அம்பளவர் கட்டளை கிராமம், ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்திற்கு வரும் தை மாதம் 19 ம் தேதி , (2-2-2015) திங்கள் கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் 10:30 க்குள் மகா சாம்ரோசணம் ( மகா கும்பாபிசேகம் ) நடைபெற உள்ளது. ஏற்கனவே ராமர் மடம் இருந்த இடத்தில், இந்த ஆலயம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 9884639799 என்ற என்னுடைய எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்துடன் கும்பாபிசேக பத்திரிக்கை இணைக்கபட்டுள்ளது.

முருகானந்தம்.ப

Ambala Kumba Invite (1)-page-001 uncompressed