ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

நவமால் மருதூர் அருள்மிகு ஸ்ரீமருதாம்பிகை சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  12-06-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. அதனுடன் ஏகதின மஹா கும்பாபிஷேகமாக 14 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்தக் காட்சிகளின் தொகுப்பை காண்கிறீர்கள்.