ஸ்ரீவீரசித்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம்

சென்னை மேற்குமாம்பலம் ரயில்வே பார்டர் 2வது தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீவீரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் 9-2-2014 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்த காட்சிகளின் தொகுப்பு