ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலய கும்பாபிஷேகம்

ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலய கும்பாபிஷேகம்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொற்றையாடியில் அமைந்திருக்கும் ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலய கும்பாபிஷேகம் 2-2-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. ஆலய தரிசனக் காட்சிகளை இங்கே காணலாம்.