ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் மற்றும் ஸ்ரீசரபேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

சென்னை-62, பீர்க்கன்கரணை, ஸ்ரீனிவாசா நகர், அருள்மிகு ஸ்ரீசொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் மற்றும் ஸ்ரீசரபேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 8-10-2013 அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது.