ஸ்ரீ திருவேங்கடபெருமாள் ஆலயம் மஹா ஸம்ப்ரோக்ஷணம்.

186-வது கும்பாபிஷேகம்.
ஸ்ரீ திருவேங்கடபெருமாள் ஆலயம்  நூதன அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம்.
நாள் : 18-03-2016 அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது