ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம், சிங்கபெருமாள் கோவிலில் அமைந்துள்ள அ/மி. அஹோபிலவல்லி சமேத ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ரோக்ஷணம் 19-03-2014 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.

padathriinvit01 padathriinvit02 padathriinvit03
padathriinvit04