8வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2016 Part-2

posted in: விழாக்கள் | 0

8வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2016

2016 ஆகஸ்டு 3 முதல் 8 வரை காலை 9.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை 400க்கும் மேற்பட்ட ஆன்ம¤க அமைப்புகள் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள், நூற்றுக்கணக்கான கல்விச்சாலைகள் பங்கேற்கின்றன.

அந்தக் காட்சிகளை இங்கே கும்பாபிஷேகம்.காம் தொகுத்து வழங்கியுள்ளது.