VELLORE SHRI SESHA SAI TEMPLE MANDALA POOJAI

இன்று வேலூர் அப்துல்லா புறம் ஸ்ரீ சேஷசாய் ஞான ஆரோக்கிய பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீலோபமுத்ரா உடனுறை ஸ்ரீ.அகத்தியமகரிஷி கோயிலின் மண்டலபூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. PHOTOS OF KUMBABISHEKAM ON 30-08-2018 ALREADY POSTED.

Translate »