அருள்மிகு எல்லையம்மன் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்

கரூர் மாவட்டம், கரூர் வட்டம், உப்பிடமங்கலம் கீழ்பாகம், ஜோதிவடத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஜமதக்னி முனிவர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசரஸ்வதி ஸ்வாமிகளை பரிவாரங்களைக் கொண்ட அருள்மிகு எல்லையம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆலய புனருத்தாரன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்.

INVITATION sent by SATISH KUMAR

Leave a Reply

Your email address will not be published.