அருள்மிகு வெற்றிவேலாயுதசுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், ஊத்துக்குளி கத்திமலையில் அமைந்துள்ள அருள்மிகு வெற்றிவேலாயுதசுவாமி திருக்கோயில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்
நாள் : 05-07-2017 அன்று காலை 8.57 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விமரிசையாக நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.