உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part 3

அகத்தியர் லோபாமுத்ரா,கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும், Prathyangara devi homam and 18 சித்தர் ஹோமம்,  அறுபடை வீடு முருகன் கோவிலில் வரும் வியாழன்  (23-03-2017)  அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.. இத்துடன் ஹோமத்திற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.
Arupadai-Vedu-temple-Invitation

Leave a Reply