திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பிக்கு மணி மண்டபபணி

 

பொதுவாக மணி மண்டபம் கட்டுவது என்பது உண்டு. ஆனால் அரசியலுக்காக மணி மண்டபம் கட்டும் வழக்கம் தான் உள்ளது. கடந்த ஆட்சியில் குன்றத்தூரில் சேக்கிழாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு விட்டது .தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் வித்திட்ட திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பிக்கு மணி மண்டபபணி ( தனியாரால் ) துவங்கி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ( அரசே செய்ய வேண்டும். ) இருப்பினும் அந்த பணியை விரைவில் முடித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் உரியவர்கள் முயற்சிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்,.
நம்பியாண்டார் நம்பி மண்டபத்தினை விரைந்து முடித்திட இந்து அறநிலைய துறை நிதி ஒதுக்க வேண்டும்.                                   
( இன்று ( 01-09-2015 ) மஹா சங்கடஹரசதுர்த்தி திருநாரையூரில் ( சாம்பார் சாதம் ) அன்னதானம் ( பாதி வேளையில் நிற்கும் நம்பியாண்டார் நம்பிகள் மணி மண்டபம் )

Leave a Reply