ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலய முதல் கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வைத்த சபரிமலை தந்திரி மஹாஸ்ரீ கண்டருராஜீவரு அவர்களின் தலைமையில் இரண்டாவது கும்பாபிஷேகம் 07-06-2017 புதன்கிழமை அன்று மிக விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தவர் – ஸ்டாலின் அருணாச்சலம்

ayyappan-temple

 

 

Leave a Reply

Your email address will not be published.