ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்.

கும்பாபிஷேக நாள் : 17 ஜூன் 2018 (ஞாயிறு). மேல் விவரத்திற்கு பத்திரிகையை இணைக்கப்பட்டுள்ளது.

இடம் : ஸ்ரீபெரும்புதூர் To திருவள்ளூர் சாலையில் தொடுகாடு கிராமம், ஸ்ரீ ஓம் நகர் (ஜெயின் எஸ்டேட்ஸ்). குடியிருப்பு வாசிகளால் நிதி பங்களிப்பு செய்து கட்டப்பட்டு வருகிறது (இணைப்பு : இன்றுள்ள கட்டுமான நிலையில் கோவிலின் போட்டோ).

கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஆன்மீக அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பணமாகவோ பொருளாகவோ அளித்து இந்த கைங்கர்யத்தில் பங்கு பெற வேண்டி வணங்கி அழைக்கிறோம்.

வங்கி விவரங்கள் பத்திரிக்கையில் உள்ளது. நன்கொடை அளிப்பவர்கள் அதன் விவரத்தை கமெண்டில் தெரிவித்தால் ரசீது அனுப்ப உதவியாக இருக்கும். கும்பாபிஷேகத்தன்றும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

அனைவரும் வருக. இறையருள் பெருக.

நன்றிகளுடன் ….
எஸ். மணி, 384, ஸ்ரீ ஓம் நகர் குடியிருப்பு.
போன் 8248498279

Leave a Reply