MYLAPORE ACADEMY 46th AWARDS FUNCTION – Part1

posted in: விழாக்கள் | 0

மைலாப்பூர் அகாதமி சார்பில் 46-வது விருது வழங்கும் விழா – தமிழ் நாடகம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் 2014ம் ஆண்டிற்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீசுந்தரேஸ்ரவர் ஆலய கும்பாபிஷேகம்

ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீசுந்தரேஸ்ரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 29-06-2015 அன்று காலை 9.30-10.15 மணிக்கு நடைபெறவுள்ளது. பக்தகோடிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேத்தை கண்டு பிறவிப் பயன் பெறலாம்.

Translate »