9 Mar 2014 அருள்நிறை தடுத்தாளீசுவரர் உடனமர் காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் by Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0 நெ.77, தண்டலம் கிராமம், கிளாம்பாக்கம் அஞ்சல், திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை தடுத்தாளீசுவரர் உடனமர் காமாட்சி அம்மன் ஆலயம் குடமுழுக்கு நன்னீராட்டு விழா 09-03-2014 அன்று நடைபெற்றது.