திண்டிவனம் மாவட்டம் மைலம் பஞ்சாயத்துக்குட்பட்ட எரளிக்குப்பம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் 70 சதவீதம் திருப்பணிகள் முடிந்த நிலையில் நிதி வதி இல்லாத நிலையில் 5 ஆண்டுகளாக கும்பாபிஷேகத் திருப்பணி நடைபெறாமல் தடைபட்டு நிற்கிறது.
நிதி வசதியுள்ளவர்கள் இத்திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிக்கு நிதி உதவி செய்து, அருள்பெறலாம்.
விவரங்களுக்கு : திரு.வீ.கலைச்செல்வன்,
(ஆசிரியர் பாம்பன் சுவாமிகள் ஆன்மீ¢க மாத இதழ்)
கும்பாபிஷேகம்.காம்,
செல்: 9962521929, போன் : 044-24327544
Email : polyroofing@gmail.com
Leave a Reply