19 Feb 2014 அருள்மிகு லக்ஷ்மி கணபதி திருக்கோயில்-பகுதி-1 by Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0 சென்னை அசோக் நகர், அருள்மிகு லக்ஷ்மி கணபதி திருக்கோயில் புணராவர்த்தன ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் சிவஸ்ரீ டாக்டர் கணேச சிவாச்சாரியார், சேலம் சர்வசாதகம் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக 19-2-2012 புதன்கிழமை நடைபெற்றது.