தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்!

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்!

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு (23-6-2016)  விஜயம் செய்திருந்த நமது கும்பாபிஷேகம்.காம் நிறுவனர் லயன் ஜெ.ஜானகிராமன் ஆலய தரிசனத்திற்காக சென்றிருந்த போது எடுத்த படங்களின் தொகுப்புகளை இங்கே காண்கிறோம்.