10 Nov 2015 திருவாரூர் அ/மி தியாகராஜசுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் – Part -4 by Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0 167வது கும்பாபிஷேகம் கும்பாபிஷேகம் 08-11-2015 ஞாயிறன்று, காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொட்டும் மழையிலும் மிக விமரிசையாக நடந்தேறியது.