மாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்

வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

அகத்தியர் லோபாமுத்ரா கோவில், கல்யாணதீர்த்தம்,  சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம், ஸ்ரீபிரத்யங்கரா யாகம் மற்றும் 18 சித்தர் ஹோமம், மாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில், வரும் புதன் கிழமை (29-03-2017 ) அன்று நடைபெற
உள்ளது. இத்துடன் ஹோமத்திற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.
New
002Karumariamman new
காலை 6.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது.
குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று, தகவல்களை
பதிவு செய்து கொள்ளவும்.
கோவில் முகவரி :
கருமாரி அம்மன் கோவில்
பிளாட் எண்:102,சுதர்சன் நகர்
மாடம்பாக்கம்
சென்னை-600126
இதில் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன்  கலந்து கொள்ள அன்புடன் வேண்டி கொள்கிறோம்.
AUM AGATHISAYA NAMA
Temple founder
Dr Ravikumar Kareesan, M.B.B.S., D.V.T.(USA)

When you open up to one person, it is love.
When you open up to a few people, it is compassion.
When you open up to the whole world,it is enlightenment!