VEDARANYAM ERIKARAI A/M VISALAKSHI AMBAL UDANURAI A/M VIDHESWARAR ALIAS KASI VISWANATHAR THIRUKOIL KUMBABISHEKAM 14-07-2014 MONDAY 9.A.M
வேதாரண்யம் ஏரிக்கரை அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிகு வித்யேஸ்வரர் என்கிற காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 14-07-2014 அன்று காலை 9 மணியளவில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
சுருக்கமான தல வரலாறு கும்பாபிஷேகப் பத்திரிகையில் காண்க. திருமதி மஹாலக்ஷ்மி சுப்பிரமணியம் (தி.நகர்) அவர்களின் பெரும் முயற்சியால், முற்றிலும் சிதிலமடைந்த திருக்கோயில் சீரமைக்கப்பட்டு வெகு திரளான பக்தர்களின் மத்தியில் வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தேறியது.