ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயம் மஹாகும்பாபிஷேகம்

சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயம் மஹாகும்பாபிஷேகம் 18-11-2013 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.