அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

153வது கும்பாபிஷேகம் 

அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 9-9-2015 புதன்கிழமை காலை 5 மணிக்கு மேல் 7.00 மணக்குள் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதன் காட்சிகளை இங்கே காண்கிறீர்கள்.