THIRUVARUR DISTRICT MANNARKUDI – KATTAKUDI – SRI BHAGAVATHI AMMAN THIRUKOIL THIRUPANI (CONTRIBUTION) INVITATION.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம், கட்டக்குடி ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் திருப்பணி கைங்கர்ய பத்திரிகை
விரைவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் இத்திருக்கோயில் திருப்பணியில் தாங்களும் கலந்து கொண்டு இறையருள் பெற கும்பாபிஷேகம்.காம் வாழ்த்துகிறது.

invitation-thiruvarur