11 Jul 2016 அருள்மிகு சுந்தரவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் Part-2 by Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0 195-வது கும்பாபிஷேகம் சென்னை ஆதம்பாக்கம், என்.ஜி.ஓ காலனி 1ம் தெருவிலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரவிநாயகருக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 10.07.2016 காலை 9மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெற்றது.