GURAPPA ANGALAPARAMESWARI TEMPLE KUMBABISHEGAM – PART 4

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குர்ரப்ப அங்காள பரமேஸ்வரி ஆலயம் கும்பாபிஷேகம்    25-11-2016

210 வது கும்பாபிஷேகம்

அங்காளிப்புரம், அகரமங்களம் கிராமம், G.D. நெல்லூர் மண்டலம், சித்தூர் மாவட்டம்.

முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில் (தஞ்சாவூர் கோவில் போல). வெளியில் அம்மன் படுத்த நிலையிலும், மூல ஸ்தானத்தில் அமர்ந்த  நிலையிலும், உருவாக்கப்பட்டுள்ளது. வெகு சிறப்பான இக்கோவில் கும்பாபிஷேகம்  25-11-2016 அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது.

மேலும் இக்கோவில் சிறப்புகளை அழைப்பிதழில் காண்க.invit001invit002