சோமேஸ்வரர் திருக்கோயில் பெங்களூரு.
மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் கெம்பகவுடா அவர்களால் பெங்களூரு வடிவமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடக்கும் புஷ்பப்பல்லக்கு திருவிழா மிகப் பிரசித்தம். அல்சூர் சோமேஸ்வர திருக்கோயில் தற்போது சீர் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது.