Anandha Valli Sametha Arulmigu Anandeeswarar Temple Kumbabishekam. Pakkam Village, Chitherikarai, Thiruvallur District.
ஆனந்தவல்லி சமேத ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்.
பூசலார் நாயனாரால் மனதில் கோயில் கட்டப்பெற்ற
திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் சித்தேரிக்கரையில் அமைந்துள்ள அருள்தரும் ஆனந்தவல்லி தாயார் உடனாகிய அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 11-05-2014 ஞாயிறு காலை 9-10 மணிக்குள் கும்பாபிஷேகம் இனிதே நடைபெறவுள்ளது.
இக்கோயில் உள்ள கல்லால மரம் உருத்திரக்கம் (ருத்திராட்சம்) மரம் விசேஷமாக 1022-ம் ஆண்டு இராசேந்திர சோழனால் கி.பி. 1022ம் ஆண்டு திருப்பணி செய்யப்பெற்ற கோயில்.
போன் : 8939396625, 80154474263