இன்று காலை 4.30 முதல் 6.00 மணி வரை வேலூர் ஸ்ரீ சேஷசாயி ஞான ஆரோக்கிய பீடத்தில் புதிதாக அமையவிருக்கும் ஸ்ரீ லோபமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் கோயிலுக்கான பிரதான மூர்திகளோடு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகர், விநாயகர், விஷ்ணுதுர்கை, ஆகிய மூர்த்திகளையும் முறைப்படி ஹோமங்கள் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து பிரதிட்டை செய்யப்பட்டது. வரவிருக்கும் கும்பாபிஷேகப் பணிகளை நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணியன் மற்றும் சுகுணசுப்பிரமணி ஆகியோர் முன்னின்று செய்துவருகின்றனர்.
Leave a Reply