A/M Sri DEVI KARUMARI AMMAN SRI PRASANNA VENKATESA PERUMAL PARIVARA MOORTHIGAL MATRUM RAJAGOPURA SAKITHA PUNARAVARTHANA JEERNOTHARANA ASHTA BANDHANA MAHA KUMBABISHEKA THIRUPANI KAINGARIYA PATHIRIKAI

A/M Sri DEVI KARUMARI AMMAN SRI PRASANNA VENKATESA PERUMAL PARIVARA MOORTHIGAL MATRUM RAJAGOPURA SAKITHA PUNARAVARTHANA JEERNOTHARANA ASHTA BANDHANA MAHA KUMBABISHEKA THIRUPANI KAINGARIYA PATHIRIKAI – THILLAI GANGA NAGAR – NANGANALLUR, CHENNAI.

அருள் மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன், ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் பரிவார மூர்த்திகள் மற்றும் இராஜகோபுர சகித புணராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகத் திருப்பணி கைங்கர்ய பத்திரிகை.
நங்கைநல்லூர் தில்லை கங்கா நகர் எண்.10, 24வது தெருவில் அமைந்திரு’கும் இத்திரு’கோயில் 2-2-2015 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
ப’தர்கள் இத்திரு’கோயில் திருப்பணியில் தாராளமாக நன்கொடை அளித்து தாங்களும் பங்கு பெற கும்பாபிஷேகம்.காம் அன்புடன் வேண்டி’கொள்கிறது.
மேலும் 12-09-2014 அன்று 1008 சங்காபிஷேகமும் நவசண்டி மஹா யாகமும் நடைபெறவுள்ளது. யூங்களால் இயன்ற நிதியையும் பொருளையும் வாரி வழங்க கேட்டு’கொள்கிறோம்.

INVIT01

INVI10001

INVI10002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *