Arulmigu Padmavathi Sametha Sri Venkatesa Perumal Thirukoil Astabanda Maha Kumbabishekam – Part -1

Arulmigu padmavathi sametha sri venkatesa perumal thirukoil astabanda maha samprokshana kumbabishekam 15-09-2014

அருள்மிகு பத்மாவதி ஸமேத ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் நூதன அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேக 15-09-2014 அன்று காலை 6.00 முதல் 7.30 மணியளவில் மிக விமரிசையாக நடந்தேறியது.