ARULMIGU SESHASAYI SRI SAI BABA TEMPLE- KUMBABISHEKAM INVITATION

ARULMIGU     SESHASAYI SRI SAI BABA TEMPLE- KUMBABISHEKAM INVITATION

அருள்மிகு சேஷசாயி ஸ்ரீ சாயி பாபா பேரருளால் வேலூர் வட்டம், அப்துல்லாபுரம், வி.ஐ.பி. சிட்டி நகரில், ஸ்ரீ அகத்தியர், சேஷசாயி ஞான ஆரோக்கிய பீடம் சார்பில் புதியதாக அருள்மிகு சேஷசாயி ஸ்ரீ சாயிபாபா ஆலயம் அமையவிருக்கிறது. எதிர்வரும் 04-12-2014 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்குமேல் 9 மணிக்குள்  நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

INVITATION