Arulmigu Siddhi Vinayagar Temple Maha Kumbabishekam

திருச்சி அம்மா மண்டபம் காவேரிக்கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 05-05-2014 திங்கட்கிழமை அன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் வெகுச்சிறப்பாக நடந்தேறியது.

invitation