ARULMIGU SREE SANJEEVIRAYAN KOVIL KUMBABISHEKIAM

அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவிராயன் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை-21, சஞ்சீவிராயன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீசஞ்சீவிராயன் கோவில் கும்பாபிஷேகம் 31-08-2014 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.