Arulmigu Sri Subramaniya Swami Alayam – Part -1

Arulmigu Sri Subramaniya Swami Alayam,
7th Block 58th Street, SIDCO NAGAR, VILLIVAKKAM, CHENNAI-600 049
Kumbabishekam on 01-03-2014, Sunday.
அருள்மிகு ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி ஆலயம், 01-06-204 ஞாயிறு அன்று திருக்குட நன்நீராட்டுக் கடவுள் மங்கள விழா (கும்பாபிஷேகம்) நடைபெறவுள்ளது.

குகனருட்செல்வர் என்.தனபால்,M.A.,M.Ed., தலைவர் அருள்மிகு ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலய அறக்கட்டளை. போன் : 044-26170220
ஆன்மிக அன்பர்கள் பொருளுதவி செய்து விழா சிறப்பாக நடைபெற ஆதரவினையும், உடலுழைப்பையும் நல்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

இத்திருக்கோயில் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரங்கள் மற்றும் விழா நிகழ்ச்சிகள்

1-invitation...