கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில்

முதல் மூன்றாம் இராஜேந்திரசோழன் காலம் வரை சோழமன்னர்களுக்கு தலைநகரமாக விளங்கிய பெருமையினைக் கொண்டது கங்கை கொண்ட சோழபுரம்.

ஸ்ரீ பிரஹதீஸ்வரஸ்வாமி ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் – Part-5

நாள் : 02-02-2017 அன்று காலை 8.30 மணி முதல் 10.00 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

ஆனந்தவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

1.2.2017 அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு சமயபுரம் மாரியப்பன் ஆலய மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்

நாள் : 06-02-2017 திங்கள்கிழமை காலை 6.00 மணி முதல் 7.25 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

பிரார்த்தனை மற்றும் ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொள்ள இலவச பதிவு

posted in: விழாக்கள் | 0

லோக ஷேமத்திற்காகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பிரார்த்தனைகளையும், ஹோமங்களையும் உலகம் முழுவதும் நடத்த இருக்கிறது

அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப்பத்திரிகை

அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப்பத்திரிகை மதுரை தெற்கு வட்டம், இரத்தினபுரம், சொக்ககொத்தன் ஊரணியில் அமைந்திருக்கும் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 06-02-2017 அன்று காலை 6.30 மணி முதல் 7.15க்குள் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.  

Translate »