Bangalore Sri Devi Karumari Amma Temple (R) Sakthi Peeta

ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம் சக்தி பீடம் மஹா கும்பாபிஷேக மஹோத்சவம். 5-5-2014
ஸ்ரீ ஜெய வருடம் சித்திரை மாதம் 22ம் நாள் 5-5-2014 திங்கள்கிழமை புனர்பூசம் நட்சத்திரமும், அமிர்தம் சித்தயோகமும் கூடிய சுபயோகம் சுபதினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிதுனம் லக்னத்தில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய புராதன ஜீர்ணோதாரண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.