Bangaluru Kalika Durga Parameshwari Temple

காளிகா துர்க்கா பரமேஸ்வரி திருக்கோயில் பெங்களூரு, வித்ய நாரயணபுரா, பெங்களூரு, கர்நாடகா.

திருக்கோயில் பெங்களூரு வித்யநாராயணபுரா, பெங்களூரு கர்நாடகா. பெங்களூரில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில். அன்னையின் அலங்காரம் மிக சிறப்பு. காளிகா துர்க்கா பரமேஸ்வரி திருக்கோயில் எப்போதும் கூட்டம் அதிகம். முக்கியமாக தரிசிக்க வேண்டிய திருக்கோயில்.