அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் பெங்களூரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் ஓசூர் (தருமபுரி மாவட்டம்) அமைந்திருக்கிறது.
அ/மி மரகாதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோயிலை நாங்கள் தரித்த அன்று (26-4-2014 சனிக்கிழமை) சனிப்பிரதோஷம். சனிப்பிரதோஷ அபிஷேக காட்சிகள். படம் பிடித்து கீழே வெளியிடப்பட்டுள்ளது.