KARPAGA VINAYAGAR THIRUKOIL KILKATTALAI-Part-2

KARPAGA VINAYAGAR THIRUKOIL KILKATTALAI, THIRUVALLUVAR NAGAR MAIN ROAD, CHENNAI-600117
ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில், திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை-600117. இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு மாதம் 27ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெற்றது.

டாக்டர் சிவ.சுப.முத்துபாரதி, எம்.ஏ.டி.லிட்,பி.ஹெச்டி., (ஆசிரியர் தேவர் ஆலயம், சமுதாய நல விழிப்புணர்வு மாத இதழ்) அவர்களின் மேற்பார்வையில் முற்றிலும் கருங்கல் கோயிலாக அமையப்பெற்று, திருப்பணிகள் வேகமாக நடைபெற்றன.

நன்கொடைகள் மற்றும் கும்பாபிஷேகப் பொருட்கள் வழங்க விரும்புவோர், தாராளமாக வழங்கி, அருள்மிகு கற்பகவிநாயகரின் பூரண அருட்செல்வத்தைப் பெற கும்பாபிஷேகம்.காம் பிரார்த்திக்கிறது.

1-invitation0001

1-invitation0002

1-invitation0003

1-invitation0004

1-invitation0005